தொல் இசைக் களஞ்சியம்

பழமையான இசைக் கருவிகளின் அருங்காட்சியகம்
 
இடம் :
தமிழ் இசைச் சங்கம்
இரண்டாம் தளம்
இராஜா அண்ணாமலை மன்றம்
சென்னை - 600 108
 
பார்வை நேரம் :
செய்வாய்க்கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திங்கட்கிழமை விடுமுறை
 
நுழைவுக் கட்டணம் :
ரூபாய் 20/- நபர் ஒருவருக்கு
21 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் அனுமதி இலவசம்
(வயதிற்கான சான்று அவசியம் )

 
வெளிநாட்டினருக்கு :
ரூபாய் 200/-
 
கல்வி நிறுவனங்களுக்கு :
தனி கட்டணச் சலுகையாக ரூபாய் 300/-
 
தொடர்புக்கு :
+91 44 2534 1425 / 2533 0350
 
பொறுப்பாளர் :
முனைவர் லலிதா ஜவஹர்
+91 96001 29724
 
 
அனைவரும் வருக !! தொல் இசைக் கருவிகளைக் கண்டு மகிழ்க !!
 
சக்கர நாற்காலி உதவி கிடைக்கும்