தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்குத் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தலை சிறந்த இசைக் கலைஞர் ஒருவரைத் தேர்ந்து "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் இசை விழா தொடக்க நாளன்று அளிக்கப்பெறுகிறது.
வ.எண். | பெயர்கள் | ஆண்டு |
---|---|---|
1. | திரு. எம்.எம்.தண்டபாணி தேசிகர் | 1957 |
2. | திரு. பி. சாம்பமூர்த்தி | 1957 |
3. | கும்பகோணம் திரு. கே. இராசமாணிக்கம் பிள்ளை | 1957 |
4. | திரு. பி.எஸ்.வீருசாமி பிள்ளை | 1959 |
5. | அரியக்குடி திரு .டி. இராமநுச ஐயங்கார் | 1960 |
6. | வழுவூர் திரு. பி. இராமையா பிள்ளை | 1961 |
7. | மதுரை திரு. மணி ஐயர் | 1962 |
8. | முசிறி திரு. சுப்பிரமணிய ஐயர் | 1963 |
9. | சித்தூர் திரு. சுப்பிரமணிய பிள்ளை | 1964 |
10. | திரு. பாபநாசம் சிவன் | 1965 |
11. | திருமதி கே.பி. சுந்தராம்பாள் | 1966 |
12. | திரு. திருமுருக கிருபானந்தவாரியார் | 1967 |
13. | பாலக்காடு திரு.டி.எஸ்.மணி ஐயர் | 1968 |
14. | செம்மங்குடி திரு. ரா.சீனிவாச ஐயர் | 1969 |
15. | திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி | 1970 |
16. | மதுரை திரு. எஸ். சோமசுந்தரம் | 1971 |
17. | திரு. ம. ப. பெரியசாமித்தூரன் | 1972 |
18. | திருமதி டி.கே. பட்டம்மாள் | 1973 |
19. | திருவீழிமிழலை திரு. எஸ். சுப்பிரமணிய பிள்ளை | 1974 |
20. | திருமதி. த. பாலசரசுவதி | 1975 |
21. | மாயூரம் திரு. வி.ஆர்.கோவிந்தராச பிள்ளை | 1976 |
22. | திருவீழிமிழலை திரு. எஸ்.நடராச சுந்தரம் பிள்ளை | 1977 |
23. | திருமதி எம்.எல். வசந்தகுமாரி | 1978 |
24. | இராமநாதபுரம் திரு. சி.எஸ். முருகபூபதி | 1979 |
25. | திரு. மீ. ப. சோமசுந்தரம் (சோமு) | 1980 |
26. | டாக்டர் திரு எஸ். இராமநாதன் | 1981 |
27. | இசைமணி சீர்காழி திரு எஸ். கோவிந்தராசன் | 1982 |
28. | நாமகிரிப்பேட்டை திரு கே. கிருஷ்ணன் | 1983 |
29. | லால்குடி திரு ஜி. ஜெயராமன் | 1984 |
30. | தஞ்சை திரு க.பொ.கிட்டப்பா பிள்ளை | 1985 |
31. | தருமபுரம் திரு. ப.சாமிநாதன் | 1986 |
32. | திரு. ஆர்.எஸ்.மனோகர் | 1987 |
33. | திரு. ஏ.கே.சி. நடராஜன் | 1988 |
வ.எண். | பெயர்கள் | ஆண்டு |
---|---|---|
34. | குன்னக்குடி திரு. ஆர். வைத்தியநாதன் | 1989 |
35. | வலையப்பட்டி திரு ஏ.ஆர். சுப்பிரமணியன் | 1990 |
36. | மகாராசபுரம் திரு. வி. சந்தானம் | 1991 |
37. | டாக்டர் திரு கே.ஜே. ஏசுதாஸ் | 1992 |
38. | டாக்டர் திரு ஷேக் சின்ன மௌலானா | 1993 |
39. | டாக்டர் செல்வி பத்மா சுப்பிரமணியம் | 1994 |
40. | டாக்டர் திருப்பாம்புரம் திரு சோ. சண்முகசுந்தரம் | 1995 |
41. | திரு. டி.ஆர்.பாப்பா | 1996 |
42. | திருவிழா திரு. ஆர்.ஜெயசங்கர் | 1997 |
43. | திரு. என்.ரமணி | 1998 |
44. | காஞ்சிபுரம் திரு. ஆ. விநாயக முதலியார் | 1999 |
45. | மதுரை திரு. டி.என். சேஷகோபாலன் | 2000 |
46. | காஞ்சிபுரம் திரு. எம்.என். வேங்கடவரதன் | 2001 |
47. | டாக்டர் திரு எம். பாலமுரளி கிருஷ்ணா | 2002 |
48. | திரு. எம்.எஸ். விசுவநாதன் | 2003 |
49. | திருமதி கே.ஜே. சரசா | 2004 |
50. | திருவைடைமருதூர் திரு பி.எஸ்.வி. ராஜா | 2005 |
51. | பம்பாய் சகோதரிகள் திருமதி சி.சரோஜா, திருமதி சி.லலிதா | 2006 |
52. | சைதை திரு. த.நடராசன் | 2007 |
53. | செம்பனர்கோயில் திரு. எஸ்.ஆர்.டி.வைத்திய நாதன் | 2008 |
54. | திருமதி அருணா சாய்ராம் | 2009 |
55. | திரு. டி.என். கிருஷ்ணன் | 2010 |
56. | திருமதி. சுதா ரகுநாதன் | 2011 |
57. | நகசுரக் கலை கலைஞர் மதுரை திரு. எம். பி. என். பொன்னுசாமி | 2012 |
58. | திருமதி. கிருஷ்ணகுமாரி நரேந்திரன் | 2013 |
59. | டாக்டர் சீர்காழி திரு. ஜி. சிவசிதம்பரம் | 2014 |
60. | அரித்துவாரமங்கலம் திரு. ஏ. கே. பழநிவேல் | 2015 |
61. | திரு. சஞ்சய் சுப்ரமண்யன் | 2016 |
62. | திரு.டி. எம். கிருஷ்ணா | 2017 |
63. | பத்மவிபூஷன் உமையாள்புரம் டாக்டர் திரு கே. சிவராமன் |
2018 |
64. | திரு. A. கன்னியாகுமரி | 2019 |
வ.எண். | பெயர்கள் | ஆண்டு |
---|---|---|
1 | 2009 | திருப்பனந்தாள் திரு. சோ. முத்துக்கந்தசாமி தேசிகர் |
2 | 2010 | தருமபுரம் திரு. எஸ். ஞானப்பிரகாச தேசிகர் |
3 | 2011 | திருத்தணி திரு என். சுவாமிநாதான் |
4 | 2012 | திரு சாமிதண்டபாணி |
5 | 2013 | சீர்காழி திரு சா. திருஞானசம்பந்தன் |
6 | 2014 | திருவிடைமருதூர் திரு சு. சம்பந்த தேசிகர் |
7 | 2015 | வேதாரண்யம் திரு எஸ். முத்துக்குமாரசாமி தேசிகர் |
8 | 2016 | பழநி திரு. ப. சண்முகசுந்தர தேசிகர் |
9 | 2017 | கரூர் திரு.சாமிநாத தேசிகர் |
10 | 2018 | பழநி திரு. க. வெங்கடேசன் அவர்கள் |
11 | 2019 | திரு. பாலசுப்ரமணிய ஓதுவார் |