விருதுகள்

தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்குத் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தலை சிறந்த இசைக் கலைஞர் ஒருவரைத் தேர்ந்து "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் இசை விழா தொடக்க நாளன்று அளிக்கப்பெறுகிறது.

இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்

வ.எண். பெயர்கள் ஆண்டு
1. திரு. எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1957
2. திரு. பி. சாம்பமூர்த்தி 1957
3. கும்பகோணம் திரு. கே. இராசமாணிக்கம் பிள்ளை 1957
4. திரு. பி.எஸ்.வீருசாமி பிள்ளை 1959
5. அரியக்குடி திரு .டி. இராமநுச ஐயங்கார் 1960
6. வழுவூர் திரு. பி. இராமையா பிள்ளை 1961
7. மதுரை திரு. மணி ஐயர் 1962
8. முசிறி திரு. சுப்பிரமணிய ஐயர் 1963
9. சித்தூர் திரு. சுப்பிரமணிய பிள்ளை 1964
10. திரு. பாபநாசம் சிவன் 1965
11. திருமதி கே.பி. சுந்தராம்பாள் 1966
12. திரு. திருமுருக கிருபானந்தவாரியார் 1967
13. பாலக்காடு திரு.டி.எஸ்.மணி ஐயர் 1968
14. செம்மங்குடி திரு. ரா.சீனிவாச ஐயர் 1969
15. திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி 1970
16. மதுரை திரு. எஸ். சோமசுந்தரம் 1971
17. திரு. ம. ப. பெரியசாமித்தூரன் 1972
18. திருமதி டி.கே. பட்டம்மாள் 1973
19. திருவீழிமிழலை திரு. எஸ். சுப்பிரமணிய பிள்ளை 1974
20. திருமதி. த. பாலசரசுவதி 1975
21. மாயூரம் திரு. வி.ஆர்.கோவிந்தராச பிள்ளை 1976
22. திருவீழிமிழலை திரு. எஸ்.நடராச சுந்தரம் பிள்ளை 1977
23. திருமதி எம்.எல். வசந்தகுமாரி 1978
24. இராமநாதபுரம் திரு. சி.எஸ். முருகபூபதி 1979
25. திரு. மீ. ப. சோமசுந்தரம் (சோமு) 1980
26. டாக்டர் திரு எஸ். இராமநாதன் 1981
27. இசைமணி சீர்காழி திரு எஸ். கோவிந்தராசன் 1982
28. நாமகிரிப்பேட்டை திரு கே. கிருஷ்ணன் 1983
29. லால்குடி திரு ஜி. ஜெயராமன் 1984
30. தஞ்சை திரு க.பொ.கிட்டப்பா பிள்ளை 1985
31. தருமபுரம் திரு. ப.சாமிநாதன் 1986
32. திரு. ஆர்.எஸ்.மனோகர் 1987
33. திரு. ஏ.கே.சி. நடராஜன் 1988
வ.எண். பெயர்கள் ஆண்டு
34. குன்னக்குடி திரு. ஆர். வைத்தியநாதன் 1989
35. வலையப்பட்டி திரு ஏ.ஆர். சுப்பிரமணியன் 1990
36. மகாராசபுரம் திரு. வி. சந்தானம் 1991
37. டாக்டர் திரு கே.ஜே. ஏசுதாஸ் 1992
38. டாக்டர் திரு ஷேக் சின்ன மௌலானா 1993
39. டாக்டர் செல்வி பத்மா சுப்பிரமணியம் 1994
40. டாக்டர் திருப்பாம்புரம் திரு சோ. சண்முகசுந்தரம் 1995
41. திரு. டி.ஆர்.பாப்பா 1996
42. திருவிழா திரு. ஆர்.ஜெயசங்கர் 1997
43. திரு. என்.ரமணி 1998
44. காஞ்சிபுரம் திரு. ஆ. விநாயக முதலியார் 1999
45. மதுரை திரு. டி.என். சேஷகோபாலன் 2000
46. காஞ்சிபுரம் திரு. எம்.என். வேங்கடவரதன் 2001
47. டாக்டர் திரு எம். பாலமுரளி கிருஷ்ணா 2002
48. திரு. எம்.எஸ். விசுவநாதன் 2003
49. திருமதி கே.ஜே. சரசா 2004
50. திருவைடைமருதூர் திரு பி.எஸ்.வி. ராஜா 2005
51. பம்பாய் சகோதரிகள் திருமதி சி.சரோஜா, திருமதி சி.லலிதா 2006
52. சைதை திரு. த.நடராசன் 2007
53. செம்பனர்கோயில் திரு. எஸ்.ஆர்.டி.வைத்திய நாதன் 2008
54. திருமதி அருணா சாய்ராம் 2009
55. திரு. டி.என். கிருஷ்ணன் 2010
56. திருமதி. சுதா ரகுநாதன் 2011
57. நகசுரக் கலை கலைஞர் மதுரை திரு. எம். பி. என். பொன்னுசாமி 2012
58. திருமதி. கிருஷ்ணகுமாரி நரேந்திரன் 2013
59. டாக்டர் சீர்காழி திரு. ஜி. சிவசிதம்பரம் 2014
60. அரித்துவாரமங்கலம் திரு. ஏ. கே. பழநிவேல் 2015
61. திரு. சஞ்சய் சுப்ரமண்யன் 2016
62. திரு.டி. எம். கிருஷ்ணா 2017
63. பத்மவிபூஷன் உமையாள்புரம்
டாக்டர் திரு கே. சிவராமன்
2018
64. திரு. A. கன்னியாகுமரி 2019

பண் இசைப்பேறிஞர் விருது

 
வ.எண். பெயர்கள் ஆண்டு
1 2009 திருப்பனந்தாள் திரு. சோ. முத்துக்கந்தசாமி தேசிகர்
2 2010 தருமபுரம் திரு. எஸ். ஞானப்பிரகாச தேசிகர்
3 2011 திருத்தணி திரு என். சுவாமிநாதான்
4 2012 திரு சாமிதண்டபாணி
5 2013 சீர்காழி திரு சா. திருஞானசம்பந்தன்
6 2014 திருவிடைமருதூர் திரு சு. சம்பந்த தேசிகர்
7 2015 வேதாரண்யம் திரு எஸ். முத்துக்குமாரசாமி தேசிகர்
8 2016 பழநி திரு. ப. சண்முகசுந்தர தேசிகர்
9 2017 கரூர் திரு.சாமிநாத தேசிகர்
10 2018 பழநி திரு. க. வெங்கடேசன் அவர்கள்
11 2019 திரு. பாலசுப்ரமணிய ஓதுவார்