SiteMap
தொல் இசைக் களஞ்சியம்
 
 

தொல் இசைக் களஞ்சியம்

பழமையான இசைக் கருவிகளின் அருங்காட்சியகம்
 
இடம் :
தமிழ் இசைச் சங்கம்
இரண்டாம் தளம்
இராஜ அண்ணாமலை மன்றம்
சென்னை - 600 108
 
பார்வை நேரம் :
செய்வாய்க்கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திங்கட்கிழமை விடுமுறை
 
நுழைவுக் கட்டணம் :
ரூபாய் 20/- நபர் ஒருவருக்கு
21 வயதிற்குட்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் அனுமதி இலவசம்
(வயதிற்கான சான்று அவசியம் )
 
வெளிநாட்டினருக்கு :
ரூபாய் 200/-
 
கல்வி நிறுவனங்களுக்கு :
தனி கட்டணச் சலுகையாக ரூபாய் 300/-
 
தொடர்புக்கு :
+91 44 2534 1425 / 2533 0350
 
பொறுப்பாளர், தொல் இசைக் களஞ்சியம் :
முனைவர் லெட்சுமி பொதுவாள்
+91 94430 60416 / 63826 70208
 
 
அனைவரும் வருக !! தொல் இசைக் கருவிகளைக் கண்டு மகிழ்க !!
 
 

Thol Isai Kalanjiyam

A Museum of Ancient Musical Instruments
 
Venue :
Tamil Isai Sangam
Second Floor
Raja Annamalai Mandram
Chennai - 600 108
 
Opening Hours :
Tuesday to Sunday
10 am to 5 pm
Monday Closed
 
Admission Tickets :
Rs.20/- per person
Students below the age of 21 and senior citizens Free admission
(Valid id proof required)
 
Foreign Nationals :
Rs.200/-
 
Educational Institutions :
Institutional Fee of Rs.300/- will be applied
 
Contact Us :
+91 44 2534 1425 / 2533 0350
 
Curator, Thol Isai Kalnjiyam :
Dr.Lakshmi Podhuval
+91 94430 60416 / 63826 70208
 
 
Thol Isai Kalanjiyam welcomes you all to this fascinating experience !
 
விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்