SiteMap
  நிகழ்நிலை (online) வகுப்புகள்  

Top
     

நிகழ்நிலை (online) இசை பாட வகுப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கு சனவரி மாதம் முதல் நடைபெறும்.

பயிற்றுவிக்கப்பெறும் வகுப்புகள்

1. 'இசைக்கலைச் சான்றிதழ்'
    (குரலிசை)
 
கல்வித் தகுதி   
:  •  இசை கற்றுக்கொள்ளும் ஆர்வம் வேண்டும்
   •  இசையில் அடிப்படை தகுதி பெற்றிருக்க வேண்டும்
படிப்பு காலம்   :  ஓராண்டு (40 வகுப்புகள்)
வகுப்புகள்   :  தமிழ்ப் பாடல்கள் , தேவாரப் பாடல்கள் கற்றுக்கொடுக்கப்படும்
கல்வி கட்டணம்   :  $ 2,000 டாலர் (ஓராண்டுக்கு)
     
•   வாரத்திற்கு ஒரு வகுப்பு நடைபெறும் ( ஒரு மணி நேரம் நடைபெறும் ).
•   சான்றிதழ் தமிழ் இசைச் சங்கத்தில் இருந்து நேரடியாக வழங்கப்பெறும்.
•   கல்வி கட்டணம் இரண்டு தவணையாகவும் கட்டலாம்.
மேலும் விரிவான தகவல்களுக்கு :
     
தொலைபேசி      :     +91 44 25341425, +91 44 25330350
அலைபேசி      :     +91 94449 25880
மின்னஞ்சல்      :     tamilisaisangam@yahoo.in
     
விதிமுறைகளும் நிபந்தனைகளும் |  இதர அறிவிப்புகள் | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்