தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழ் இசைச் சங்கமானது விளங்கி வருகின்றது. இங்கு பழமையான தமிழ் இசை நூல்களின் நூலகமும், தொன்மை வாய்ந்த இசைக் கருவிகளின் அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகின்றன.

விதிமுறைகளும் நிபந்தனைகளும் |  இதர அறிவிப்புகள் | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு  Cherrytec Solutions Limited