SiteMap
விதிமுறைகளும் நிபந்தனைகளும்  

பின்வருவன தமிழ் இசைச் சங்கம்.இன் சேவைகளின் பயன்பாட்டிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள். தமிழ் இசைச் சங்கம்.இன் வழங்கக்கூடிய மின்னஞ்சல் மற்றும் பிற சேவைகள் இதில் அடங்கும் (ஒவ்வொரு அம்சமும் ஒட்டுமொத்தமாக இனி "சேவை" எனக் குறிப்பிடப்படும்). இவற்றைக் கவனமாகப் படியுங்கள்.

இச்சேவையானது இவற்றில் உள்ள விதிமுறைகள் , நிபந்தனைகள், அறிவிப்புகள் ஆகியவற்றை எந்த மாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்ற நிபந்தனையின்பேரில் வழங்கப்படுகிறது.

சேவையை நீங்கள் பயன்படுத்துவதற்கான ஒரு நிபந்தனையாக , நீங்கள் தமிழ் இசைச் சங்கம்.இன் சேவையைச் சட்டவிரோதமான அல்லது இந்த விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் அறிவிப்புகள் தவிர்க்கும்படி விதிக்கிற எந்த ஒரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்த மாட்டீர்கள் என்று தமிழ் இசைச் சங்கம்.இன் க்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.

இச்சேவை தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இச்சேவையை அனுமதியின்றி வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதோ அதன் சேவைகளை மறுவிற்பனை செய்வதோ கூடாது.

உள்ளூர் , மாநில, தேசிய மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். பின்வருவன நீங்கள் ஒப்புக்கொள்ளும் விதிமுறைகளில் சில:

  • அனுப்புனரின் அடையாளம் அல்லது இடம் குறித்துப் பொய்யான தகவலைத் தரும் நோக்கத்துடன் போலி அடையாளம் ஒன்றை உருவாக்க மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • தமிழ் இசைச் சங்கம்.இன் சேவைகளின் பயன்பாட்டுத் தகவலை அல்லது அதன் வேறு எந்தப் பகுதியையும் இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனுமதிக்காத முறையில் பயன்படுத்தவோ தரவிறக்கம் செய்யவோ சேவை உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு வழங்கவோ (கட்டணம் பெற்று அல்லது பெறாமல்) மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • வைரஸ்கள் , ட்ரோஜன் ஹார்ஸ் மென்பொருட்கள், வார்ம் வகை வைரஸ்கள், டைம் பாம் வைரஸ்கள், கேன்சல்பாட்கள், அல்லது வேறு எந்த தீங்கான அல்லது சேதம் விளைவிக்கக்கூடிய மென்பொருட்களையும் இவ்வலையகத்தில் அல்லது இவ்வலையகத்தின் மூலம் அனுப்பவோ தரவேற்றம் செய்யவோ மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • இச்சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைப்பின்னல்களின் இயக்கத்தில் குறுக்கிடவோ அவற்றில் இடையூறு ஏற்படுத்தவோ , அல்லது இத்தகைய வலைப்பின்னல்களின் கட்டுப்பாடுகள், கொள்கைகள் அல்லது நடைமுறைகளை மீறவோ மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • கடவுச் சொல் திரட்டல் அல்லது வேறு வழிமுறைகள் மூலம் இச்சேவையை , பிற அக்கவுன்ட்களை, கணினிகளை அல்லது இச்சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைப்பின்னல்களை அனுமதியின்றிப் பயன்படுத்த முயல மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தொழில்நுட்பத் தரவுகள் அல்லது மென்பொருட்களை மின்னணு ரீதியாக அனுப்புவது தொடர்பான சட்டங்கள் உள்பட இது தொடர்பான எந்தச் சட்டத்தையும் அல்லது கட்டுப்பாட்டையும் மீற மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.

இச்சேவையைப் பிற உறுப்பினர்கள் பயன்படுத்துவதில் , விரும்பிப் பார்ப்பதில் அல்லது இது போன்ற சேவைகளைப் பிற தனிநபர்கள் விரும்பிப் பயன்படுத்துவதில் குறுக்கிட மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
தமிழ் இசைச் சங்கம்.இன் இச்சேவையையோ அதன் பயனர் பயன்பாட்டையோ கண்காணிக்கும் அல்லது பயனர் அமர்வின் உள்ளடக்கத்தைச் சேமித்துவைக்கும் கட்டாயம் ஏதுமில்லை. இருப்பினும் , இது தொடர்பான சட்டம், கட்டுப்பாடு, சட்ட நடைமுறை அல்லது அரசு வேண்டுகோளுக்கிணங்க எத்தகவலையும் எல்லா நேரமும் கண்காணிக்க, பரிசீலிக்க மற்றும்/அல்லது பிறருக்குத் தெரியவைக்க தமிழ் இசைச் சங்கம்.இன்க்கு உரிமை உண்டு.

சேவை நிறுத்தம்

தமிழ் இசைச் சங்கம்.இன் எந்நேரத்திலும், காரணத்துடன் அல்லது காரணமின்றி, முன்னறிவிப்புடன் அல்லது முன்னறிவிப்பின்றி, இச்சேவையின் ஒரு பகுதியை அல்லது மொத்த சேவையையும் அது தொடர்பான சேவைகளையும் நீங்கள் பயன்படுத்த இயலாத வகையில் உடனடியாக நிறுத்தலாம்.

உள்ளடக்கத்திற்கான உரிமையாளர் உரிமைகள்

தமிழ் இசைச் சங்கம்.இன் , அல்லது தமிழ் இசைச் சங்கம்.இன் விளம்பரதாரர்கள் அல்லது பிற உள்ளடக்கச் சேவை வழங்குநர்கள் இச்சேவை மூலம் மின்னணு ரீதியாக விநியோகிக்கும், வர்த்தக ரீதியில் அளிக்கப்படும் தகவல்களில் அல்லது விளம்பரங்களில் உள்ள உரை, மென்பொருள், இசை, ஒலி, புகைப்படங்கள், வீடியோ, சித்திரங்கள், ஓவியங்கள் உள்பட தமிழ் இசைச் சங்கம்.இன் வழங்கும் அனைத்து உள்ளடக்கமும் பதிப்புரிமைகள், டிரேட்மார்க்குகள், சர்வீஸ் மார்க்குகள், பேடன்ட்கள் அல்லது பிற உரிமையாளர் உரிமைகளாலும் சட்டங்களாலும் பாதுகாக்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தை அதன் காப்பிரைட் மற்றும் பிற உரிமையாளர் உரிமை அறிவிப்புகளை நீக்காமல் வைத்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் நீங்கள் உங்கள் சொந்த, வர்த்தகம் சாராத பயன்பாட்டிற்காக மட்டுமே நகல் எடுக்கலாம். சேவையின் மூலமும் அது தொடர்பான வலையகங்கள் மூலமும் கிடைக்கும் நிரல்கள் மற்றும் மென்பொருள்கள் உட்பட எந்த உள்ளடக்கத்தையும் மாற்றவோ நகலெடுக்கவோ மறுவெளியீடு அல்லது மறுபிரசுரம் செய்யவோ தரவேற்றவோ அனுப்பவோ விநியோகிக்கவோ கூடாது.

சேவைக்கான விதிமுறைகளிலும், உறுப்பினர் கொள்கைகளிலும் செய்யப்படும் மாற்றங்கள்

சேவையின் பயன்பாடு தொடர்பான விதிமுறைகள் அல்லது கொள்கைகளில் எந்த நேரத்திலும் மாற்றங்கள் செய்யவும் விதிமுறைகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் ஒன்றை இவ்வலையகத்தில் ஏற்றுவது குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தவும் தமிழ் இசைச் சங்கம்.இன்க்கு உரிமை உண்டு. சேவைக்கான விதிமுறைகளைத் தவறாமல் மறுபரிசீலனை செய்வது உங்கள் பொறுப்பாகும். அத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் சேவையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் அது அம்மாற்றங்களை நீங்கள் ஏற்பதாகும்.

பொது

இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டுச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டது. இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் எல்லா அம்சங்களுக்கும் (இப்பத்தியையும் உள்ளடக்கி) அங்கீகாரம் அளிக்காத எந்த அதிகார வரம்பில் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி இல்லை. இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவோ இச்சேவையின் பயன்பாட்டினாலோ உங்களுக்கும் தமிழ் இசைச் சங்கம்.இன்க்கும் இடையில் தொழிற்கூட்டு , வர்த்தகக் கூட்டு, ஊழியம் அல்லது முகவர் உறவு எதுவும் இல்லை என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்தை தமிழ் இசைச் சங்கம்.இன் செயல்படுத்துவது தற்போது உள்ள சட்டங்களுக்கும் சட்ட ரீதியான செயல்முறைக்கும் உட்பட்டது. உங்கள் தமிழ் இசைச் சங்கம்.இன் வலையகம்/சேவைகள் பயன்பாடு குறித்த அரசு சார்ந்த, நீதிமன்ற, சட்ட அமலாக்க வேண்டுகோள்களுக்குப் பணியவோ இத்தகைய பயன்பாடு தொடர்பாக தமிழ் இசைச் சங்கம்.இன்க்கு வழங்கப்படும் அல்லது தமிழ் இசைச் சங்கம்.இன் திரட்டப்படும் தகவல்கள் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவோ தமிழ் இசைச் சங்கம்.இன்க்கு உள்ள உரிமையை இந்த ஒப்பந்தத்தில் உள்ள எதுவும் குறைக்கவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட உத்தரவாத மறுப்புகள், பொறுப்பாதல் கட்டுப்பாடுகள் உள்பட இந்த ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியாவது செல்லாதது என்றோ அமலாக்கவியலாதது என்றோ நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி கருதப்பட்டால் அந்தச் செல்லாத அல்லது அமலாக்கவியலாத பகுதிக்கு பதிலாக முதலில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் நோக்கத்திற்கும் ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும் செல்லுபடியாகிற, அமல்படுத்தவியலும் ஒரு பகுதி இடம்பெற்றுத் தொடரும். இந்த ஒப்பந்தம் வேறு விதமாக இங்கு குறிப்பிடப்படாத பட்சத்தில் தமிழ் இசைச் சங்கம்.இன் வலையகம்/சேவைகள் தொடர்பாக தமிழ் இசைச் சங்கம்.இன்க்கும் பயனாளருக்கும் இடையில் எலக்ட்ரானிக், வாய்மொழியாக, எழுத்துபூர்வமாக முன்பு அல்லது சமகாலத் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் முன்வரைவுகள் அனைத்திற்கும் பதிலாக தமிழ் இசைச் சங்கம்.கும் பயனாளருக்கும் இடையிலான ஒட்டுமொத்த ஒப்பந்தமாக அமைகிறது. இந்த ஒப்பந்தத்தின் அல்லது மின்னணு வடிவத்தில் தரப்படும் எந்த அறிவிப்பின் அச்சு வடிவமும் அச்சு வடிவத்தில் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் பிற தொழில் ஆவணங்கள் மற்றும் பதிவுகளுக்குரிய அதே மதிப்பிலும் அதே நிபந்தனைகளுக்குட்பட்டும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான அல்லது இந்த ஒப்பந்தம் தொடர்பான நீதிமன்ற அல்லது நிர்வாகச் செயல்முறைகளில் சமர்ப்பிக்கப்படலாம். இச்சேவையால் அல்லது இச்சேவை தொடர்பாக எழும் எந்தப் புகார் மீதான நடவடிக்கையும் அப்புகார் எழுந்த ஓர் (1) ஆண்டிற்குள் தொடங்கப்படவேண்டும் எனவும் , இல்லையேல் அத்தகைய நடவடிக்கைக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் எனவும் நீங்களும் தமிழ் இசைச் சங்கம்.இன் ஒப்புக்கொள்கிறீர்கள். சேவைக்கான விதிமுறைகளில் உள்ள பகுதிகளின் தலைப்புகள் தரப்புகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன; அவற்றுக்குச் சட்டபூர்வ அல்லது ஒப்பந்த முக்கியத்துவம் ஏதும் இல்லை.

விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்